03 அக்டோபர் 2012

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,
       வணக்கம்.

                 சென்னை தரமணி-மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்

     
               
                  ''தமிழ்க்கலைச்சொல்லாக்கம்-தேசியக் கருத்தரங்கம்''
           மூன்று நாட்கள் விழாவாக (2012-அக்டோபர்-03) இன்று முதல்  நடைபெறுகிறது.அதன் முதல் கட்டமாக அக்டோபர் மூன்றாம் தேதியான இன்று தொடக்கவிழா நடைபெற்றது.
  
       தமிழ்க் கலைச்சொல்லாக்கம்-தேசிய கருத்தரங்கின் உட்பகுதி


                                       முனைவர்,பன்னீர்செல்வம் அவர்கள்
                                     நிகழ்ச்சியினை  தொகுத்தளித்த காட்சி



            வரவேற்புரை;- முனைவர், பெ.செல்வக்குமார் அவர்கள் (இணைப்பேராசிரியர்-தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம்-உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)


                             முனைவர்,ந.நடராஜபிள்ளை அவர்களுக்கு 
       (இந்திய மொழிகள் தரவுத்தொகுப்பகம்-இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்- மைசூர்) , முனைவர் கா.மு.சேகர் அவர்கள் (இயக்குநர்-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)  பொன்னாடை அணிவித்து மகிழ்வித்த காட்சி.


                                    முனைவர் கா.மு.சேகர் அவர்களுக்கு
    (இயக்குநர் முழு கூடுதல் பொறுப்பு-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)  முனைவர்  குணசேகரன் அவர்கள்  பொன்னாடை போர்த்தி மகிழ்வித்த காட்சி.



                     புலவர்,மு.கனகலட்சுமி அவர்கள் வரவேற்பு அரங்கத்தில்
        (இவர் எளிய தமிழில் கற்கவும் கற்பிக்கவும்  ''கசடறக் கற்க கற்பிக்க'' என்ற அருமையான நூல் ஒன்றினை எழுதி உள்ளார்)




                      தலைமையுரை;-.முனைவர் குணசேகரன் அவர்கள்


                    சிறப்புரை;- முனைவர்,கா.மு.சேகர் அவர்கள் 
      (இயக்குநர்  முழு கூடுதல் பொறுப்பு-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)



          தொடக்கவுரை;-முனைவர்,ந.நடராஜபிள்ளை அவர்கள்  (இந்திய மொழிகள் தரவுத்தொகுப்பகம்-இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்- மைசூர்)



                               நன்றியுரை;-முனைவர்,க.சுசீலா அவர்கள்

                                                 அரங்கின் ஒரு பகுதி-
         மரியாதைக்குரிய தமிழ்ப் பேராசிரியப்                                                              பெருமக்களும்,முனைவர்களும்,தமிழாராய்ச்சி மாணவர்களும்,பங்கேற்பாளர்களும் கலந்து கொண்ட காட்சி.



                                                     மதிய உணவு வேளை



    முனைவர் ந.நடராஜபிள்ளை அவர்கள் மற்றும் முனைவர் ந.தெய்வ சுந்தரம் மற்றும் பிற தமிழ்ப்புலவர்கள் ஓய்வுநேரத்தில் கலந்துரையாடல்  காட்சி.
                                                     PARAMESWARAN.C
                                                     T.N.S.T.C. DRIVER ,
                                                     THALAVADY - ERODE Dt.

2 கருத்துகள்:

  1. பலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க! Parameswaran.c // Tamilnadu Science Forum // Thalavady

      நீக்கு

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...