அன்பு நண்பர்களே,
வணக்கம்.
தமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சியின் ஐந்தாவது பதிவுங்க! இது.
இது தனிக்குறிச் சொற்கள் நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
இது தமிழில் உள்ள எட்டு வேற்றுமை உருபுகளின் குறிச்சொற்கள்.நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
தமிழின் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் சுருக்கங்கள் இது. நன்கு கவனிமாகப் படித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
வினைச்சொற்களின் சுருக்கங்கள் இது. நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
வினைச் சொற்களின் சுருக்கங்கள் தொடர்ச்சி இது. நன்கு கவனித்து எழுதிப் பயிற்சி செய்யவும்.
அடுத்த பதிவில் தொடர்ச்சி.............நன்றிங்க!
தேவைப்படும் அன்பர்கள் எனது பதிவில் உள்ள அனைத்தையும் அனுமதியின்றி தாராளமாக நகல் எடுத்துப் பயன்பெறவும்.
கவனியுங்கள்! தமிழில் சுருக்கெழுத்துப்பயிற்சியினை நான் நன்கு கற்றுத்தேர்ந்து அதன்பிறகு எனது பணி பாதிக்காத வண்ணம் நேரம் கிடைக்கும் பொழுது மிகச் சிறப்பாக காணொளியில் அதாங்க YOU TUBE -இல் விளக்கமாகப் பதிவிட உள்ளேன்.பொறுமை காக்க வேண்டுகிறேன்.
PARAMES DRIVER //
TAMIL NADU SCIENCE FORUM //
THALAVADY - ERODE Dt.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக