07 செப்டம்பர் 2012

WIRE GAUGE - ஒயர் கேஜ்

அன்பு நண்பர்களே,வணக்கம். 

      
                   இந்த வலைப்பதிவில் (WIRE GAUGE) ஒயர் கேஜ் என்றால் என்ன? அதனை அளவிடுவது அல்லது அறிந்து கொள்வது பற்றி விவரம் சேகரித்து பதிவிடுகிறேன்.



கேஜ் அளவு துளையின் விட்ட அளவினைக்குறிக்கிறது. இதுவே தகடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.தகடுகளின் கன அளவினை உருளையான வடிவத்தின்  விட்ட அளவாகக் கொண்டு கேஜ் அளவில் கணக்கிடப்படுகிறது.



தவறு இருப்பின் கருத்துரை வழங்கவும்.அல்லது ஒயர் கேஜ் பற்றிய அதிக விவரம் தெரிந்தவர்கள் இங்கு பின்னூட்டம் இடவும்.



     


Gauge Conversion


ஒயர்&ஷீட் திக்னஷ்
Gauge
Millimeters
Inches
0
8.26
.325
1
7.35
.289
2
6.54
.257
3
5.83
.229
4
5.19
.204
5
4.62
.182
6
4.12
.162
7
3.66
.144
8
3.26
.128
9
2.91
.114
10
2.59
.102
11
2.30
.091
12
2.05
.081
13
1.83
.072
14
1.63
.064
15
1.45
.057
16
1.29
.051
17
1.15
.045
18
1.02
.040
19
.912
.036
20
.812
.032
21
.723
.028
22
.644
.025
23
.573
.023
24
.511
.020
25
.455
.018
26
.405
.016
27
.360
.014
28
.321
.013
29
.286
.011
30
.255
.010
31
.2266
.0089
32
.2019
.0080
 நண்பர்களே ஒயர் கேஜ் அளவு 0-லிருந்து அதிகபட்சமாக 56 வரைதான் உள்ளது.அதன்பிறகு இன்ச் அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

         

2 கருத்துகள்:

  1. அறிந்து கொண்டேன் சார்... Gauge Conversion கொடுத்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க!என PARAMES DRIVER - THALAVADY -ERODE Dt.

      நீக்கு

ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -

              தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி                                           ஈரோடு மாவட்டம்                          தொடக...