விதைகள் வாசகர் வட்டம் மற்றும்
காருண்யா கம்ப்யூட்டர் சென்டர் இணைந்து நடத்தும்
கோடைகால பயிற்சி வகுப்பு.-மே 2019
இலவச (செஸ்) சதுரங்க பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி-
++++++++++++++++++++++++++++++++
இடம்; ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பேருந்து நிலையம் அருகில்,
சத்தியமங்கலம்.
நாள்; 2019 மே மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் (5,12,19,26 தேதிகள்)
நேரம்;
முதலாவதாக......
2,3,4,5 வகுப்பு மாணவ,மாணவியருக்கு காலை 9மணி முதல் 10 மணிவரை - செஸ் விளையாட்டு அடிப்படைப் பயிற்சி.
(செஸ் விளையாட்டின் பயன்கள்,கட்டங்களில் முழு பயிற்சி, காய்களும் அவற்றை நகர்த்தும் முறைகளும்,செஸ் மொழி,விளையாட்டுவிதிகள்,விளையாடும் முறை,கேம் சீட் எழுதும் முறை பற்றிய பயிற்சி)
இரண்டாவதாக.......
6,7,8 வகுப்பு மாணவ,மாணவியருக்கு காலை 10 மணி முதல் மதியம் 12மணி வரை - செஸ் விளையாட்டு ஆரம்ப பயிற்சி.
அடிப்படைப் பயிற்சியுடன்,யோசிப்பது பற்றிய பயிற்சி,திறப்புகள்,கோட்டை கட்டுதல்,நடுகள ஆட்டம், போரிடுதல்,தற்காப்பு,திட்டமிடுதல்,தந்திரங்கள்,சூழ்ச்சிகள்,தாக்குதல், பரிமாற்றம்,பலியாட்டம்,ஃபோர்க்,பின்(மறைத்தல்),இரட்டைக்குறி,
இறுதியாட்டம்,செக்,செக்மேட்,ஸ்டேல்மேட்,டிரா போன்ற பயிற்சிகள்,EDCC, TNSCA,AICF,FIDE (WCF), ELO Rating,ORBIT List - இவைகளுக்கான விளக்கம் அளித்தல்
மூன்றாவதாக.........
ஓவிய பயிற்சி ஆர்வமுள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும்....
மதியம் 3மணி முதல் 5மணி வரை..ஓவியப் பயிற்சியில் பென்சிலால் வரை பயிற்சி,நிழல் ஓவியம் வரை பயிற்சி,முப்பரிமாணம் வரை பயிற்சி,
குறிப்பு ;
செஸ் ஆர்வலர்கள், செஸ் வீரர்கள்,பயிற்சியாளர்கள்,பள்ளிகள் என அனைவரும் கோடைகால பயிற்சியில் பங்கேற்கலாம்.ஆலோசனை வழங்கலாம்.இணைந்து மாணவர் நலனுக்கான பணியாற்றலாம்...
விதிமுறைகள்;
(1) இந்த பயிற்சி சேவை நோக்கமானதால் முற்றிலும் இலவசமானது.
(2)மாணவ,மாணவியர் கண்டிப்பாக முன்பதிவு செய்யவேண்டும்.
(3)முன்பதிவு செய்ய கடைசி நாள் 2019 ஏப்ரல் 24 மாலை6மணி வரை.
(4)மாணவியர் பயிற்சிக்கு வரும்போது கண்டிப்பாக பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும்.
(5) சதுரங்க பயிற்சிக்கு வருவோர் செஸ்போர்டு செட்,ஒரு நோட்டு,பேனா,பென்சில்,ஸ்கேல்,கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
(6) ஓவிய பயிற்சிக்கு வருவோர் ஒரு நோட்டு,பேனா,பென்சில்,ஸ்கேல்,அழிப்பான் ஆகியன கொண்டு வரவேண்டும்.
(7)பயிற்சி முடிந்த பின்னர் சதுரங்கபோட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு செய்ய ...
(1)திரு.யாழினி ஆறுமுகம்,தலைவர்,
யாழினி புத்தக நிலையம்,பேருந்துநிலையம் அருகில்,
சத்தியமங்கலம்-
வாட்ஸ்அப் எண் ; 9003790297
(2)திரு.C.பரமேஸ்வரன்,செயலாளர்,
வாட்ஸ்அப் எண் ; 9585600733
(3)திரு.GMK.தருண்ராஜா ஓவியர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி -
வாட்ஸ்அப் எண் ;9944583438

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக