20 ஆகஸ்ட் 2018

THALAVADI FACEBOOK FRIENDS MEETING-2018


தாளவாடி முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி-2018THALAVADI FACEBOOK FRIENDS MEETING

                                  தாளவாடி வட்டார அன்பு முகநூல் நண்பர்களே, வருகிற 2018ஆகஸ்டு 25 ஆம் தேதி அன்று காலை 10மணியளவில் நம்ம தாளவாடி பேருந்து நிலையத்தில் நடைபெறும் 2ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சி அரங்கில் நடைபெறும் THALAVADI FACEBOOK FRIENDS MEETING என்னும் 'தாளவாடி முகநூல் நண்பர்கள் சந்திப்பு'  நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வுரை வழங்க அனைவரும் வாங்க!
தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்;
(1)மணி தாளவாடி-9965700800
(2)பிரபு தாளவாடி- 6382227527
(3)பாலமுருகன் தாளவாடி - 9442819031
(4) கணேசன் தாளவாடி - 9047222642
(5)சுஹைல் அகமத் தாளவாடி-9442316608
(6)பரமேஸ்வரன் தாளவாடி-9585600733


படம் இதைக் கொண்டிருக்கலாம்: Ganeshkumar V, நிற்கிறார், மேகம், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக