29 ஜூன் 2016

மாணவர் இலவச நூலகம்-தாளவாடி அறிவிப்பு

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
 ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மாணவர்களுக்காக நடமாடும் இலவச நூலகம் துவக்கி செயல்படுத்த உள்ளோம்.தங்களின் மேலான ஆலோசனைகளை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.தொடர்புக்கு
 C.பரமேஸ்வரன்,paramesdriver@gmail.com +91 9585600733
அரசுப் பேருந்து ஓட்டுநர்,தாளவாடி -638461

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க!.தங்களைப்போன்ற சான்றோர்களிடம் கற்றுக்கொண்டவற்றில் சிறு பகுதியை மட்டும் வெளிக்கொணர முயற்சிக்கிறேன்.வழிகாட்டிய தங்களைப்போன்றோர்க்கு நன்றிங்க...

      நீக்கு

2.1 இதழ்கள் பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம். 2.1...