வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நேற்று அதாவது2015 மே மாதம் 17-ந்தேதி மாலை தாளவாடியிலிருந்து பனகஹள்ளி செல்லும் வழித்தடத்தில் 3.45மணிக்கு செல்லும்போது பாளையம் என்ற ஊருக்கு அருகில் எதிரில் வந்த காரின் மேல் குரங்கு அமர்ந்துகொண்டு வருவதைக்கண்ட நான் பேருந்தை வேகத்தைக்குறைத்து எதிரில் வந்த காரினை நிறுத்தச்சொல்லி சைகை செய்து குரங்கு காரின்மேல் பயணிப்பதை சொல்லும்போது அந்தக்குரங்கு நான் பணி புரிந்த பேருந்தினுள் தாவி ஏறிவிட்டது.சுமார் அரை மணி நேரம் அதனுடன் போராடி குரங்கை சமாதானப்படுத்தி பிரிந்து செல்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. என்னை நம்பி பேருந்தினுள் உள்ள பயணிகளை காக்க வேண்டும் அல்லவா? ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை!. காரணம் என்னவோ?
நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
18 மே 2015
அணைத்தல்,அலறல்,கடித்தல்....
வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நேற்று அதாவது2015 மே மாதம் 17-ந்தேதி மாலை தாளவாடியிலிருந்து பனகஹள்ளி செல்லும் வழித்தடத்தில் 3.45மணிக்கு செல்லும்போது பாளையம் என்ற ஊருக்கு அருகில் எதிரில் வந்த காரின் மேல் குரங்கு அமர்ந்துகொண்டு வருவதைக்கண்ட நான் பேருந்தை வேகத்தைக்குறைத்து எதிரில் வந்த காரினை நிறுத்தச்சொல்லி சைகை செய்து குரங்கு காரின்மேல் பயணிப்பதை சொல்லும்போது அந்தக்குரங்கு நான் பணி புரிந்த பேருந்தினுள் தாவி ஏறிவிட்டது.சுமார் அரை மணி நேரம் அதனுடன் போராடி குரங்கை சமாதானப்படுத்தி பிரிந்து செல்வதற்குள் போதும் என்றாகிவிட்டது. என்னை நம்பி பேருந்தினுள் உள்ள பயணிகளை காக்க வேண்டும் அல்லவா? ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அருகிலுள்ள பனகஹள்ளி என்ற ஊரில் ஒரு சிறுவனை கடித்துவிட்டது அந்தக்குரங்கு.....அதன் எண்ணமும் எதிர்பார்ப்பும் நம்மால் உணர இயலவில்லை!. காரணம் என்னவோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக