தமிழியக்கம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி சத்தியமங்கலம்-638402 .
தொடக்கவிழா
நிகழிடம்;
ஸ்ரீராஜவிநாயகர்கோவில்,
ரோஜா நகர்.
நாள்; 15 - 12 - 2024 ஞாயிறு
நேரம்; காலை 10. 00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
செல்வி.அக்ஷயாகிருஷ்ணமூர்த்தி,
தலைமை:
எழுத்தாளர்.கவிதா ஈஸ்வரன் M.A.,B.Ed.,M.Phil.அவர்கள்
படைப்பாளர்அணி ஒருங்கிணைப்பாளர்,,
குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து வாழ்த்துரை;
மருத்துவர்.பி.ஜெ.அனூப்,தமிழியக்கம்,கோவை மண்டல செயலாளர்.
கவிஞர்.பவளசங்கரி, தமிழியக்கம்,ஈரோடு மாவட்ட செயலாளர்.
தமிழ்ச்செம்மல்.உமையவன், சிறுவர் இலக்கிய எழுத்தாளர்.
தொல்லியல் ஆய்வாளர்.பௌசியா இக்பால், எழுத்தாளர்
SKY யோகா அறிவழகன் துணைப் பேராசிரியர்,
வேதாத்திரி மகரிஷி யோகா தவமையம், சத்தியமங்கலம்.
திட்டங்கள் அறிக்கை வாசிப்பு;
செ.பரமேஸ்வரன்(சிபிசாரதி)
நன்றியுரை:
திரு.ந. வேலுசாமி அவர்கள்.(ரிப்போர்ட்டர் வேலு)
நாட்டுப்பண்
நிகழ்ச்சித் தொகுப்பு:
முனைவர்;.உமா மகேஸ்வரி அவர்கள்,
மற்றும் V.இலக்கியன் .
தமிழியக்கம்,
அரியப்பம்பாளையம் பேரூராட்சி
(ஈரோடு மாவட்டம்)
(1) செயலாளர்:
திரு.செ.பரமேஸ்வரன், (சிபிசாரதி)
(2) இணைச் செயலாளர் :
திரு.N.வேலுசாமி (ரிப்போர்ட்டர் வேலு)
(3) துணைச் செயலாளர்:
செல்வி. அக்ஷயா கிருஷ்ணமூர்த்தி B.B.A(RM) MSW.,
(4) துணைச் செயலாளர்:
திரு.R.நாகராஜன்,
(5) பொருளாளர்:
திரு.K.சுரேஷ்குமார்,
(6) செய்தித் தொடர்பாளர்:
திரு. K.வேல்முருகன் MBA,
(7) மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர்:
செல்வன்: V.இலக்கியன்
(8) வாசிப்பு அணி ஒருங்கிணைப்பாளர்:
திருமதி: மணிமேகலை பன்னீர்செல்வம் M.A.,M.Phil.,B.Ed.,
(9) பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.S.K.உமா மகேஸ்வரி, M.A.,M.Ed.,M.Phil.,DCS.,Ph.D.
(10)இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்:
Rtn.தாமோதரன்.மோ.
(11) மகளிரணி ஒருங்கிணைப்பாளர்:
திருமதி: மூ.கனகவள்ளி B.A.,
(12) சூழல் அணி ஒருங்கிணைப்பாளர்:
திரு.ரா.மாதேஸ்வரன் DME.,PGDCA.,AST.,
(13) ஆன்மீக அணி ஒருங்கிணைப்பாளர்:
திரு. புவனேஸ்வரன் M.A.,
(14) படைப்பாளர் அணி ஒருங்கிணைப்பாளர்:
எழுத்தாளர்.கவிதா ஈஸ்வரன் M.A.,B.Ed.,M.Phil.
(15) செயற்குழு உறுப்பினர்:
திரு.அ.ஆறுமுகம் DEEE ஆசிரியர்.
(16) செயற்குழு உறுப்பினர்
திரு.ஸ்ரீக்காந்த் B.E.,
(17) செயற்குழு உறுப்பினர்
அரிமா.K.லோகநாதன் ,
(18) மாணவ உறுப்பினர்கள்;
செல்வி. மகிழினி ,
செல்வி.ரித்திக்கா,
செல்வி.ஜோஷிகா,
செல்வன்.வைசாக்.
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக