மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தண்ணீரின் அளவை அளக்கவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு குழாய்க்கிணறு தோண்டுவோம்.அதன் கொள்ளளவு தெரிந்துகொள்வது அவசியம்.(ஊற்றெடுக்கும் நீரின் அளவு என்பது வேறு விசயம்).அதேபோல சிலிண்டர் வடிவ தண்ணீர்த்தொட்டியின் அளவு மற்றும் சதுர வடிவ தொட்டியின் அளவு பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.இவையெல்லாம் வாழ்வியலுக்கான காரணிகள்.
ஓடும் நீரை,தேங்கியுள்ள நீரை என இருவகை அளவுகளையும் தெரிந்துகொள்வோம்.
முதலில் பெய்யும் மழை அளவு பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஒரு மில்லிமீட்டர் மழை பெய்தால் ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு லிட்டர் தண்ணீர் தேங்கும்.அதாவது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு மில்லிமீட்டர் உயரத்தில் தேங்கும் தண்ணீரின் அளவு ஒரு லிட்டர் ஆகும். அப்படியானால் ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு சென்டிமீட்டர் உயரம் தண்ணீர் தேங்கினால் அதன் அளவு பத்து லிட்டராகும்.
ஒரு ஏக்கர் பரப்பு என்பது 13,068சதுர மீட்டர் பரப்பு ஆகும்.அப்படியானால் ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு மில்லிமீட்டர் தண்ணீர் தேங்கினால் அதன் அளவு 13,068லிட்டர் ஆகும்.
அதுவே ஒரு சென்டிமீட்டர் தண்ணீர் தேங்கினால் 1,30,680லிட்டர் தண்ணீர் அளவாகும்.
அதுவே ஒரு அங்குலம் அதாவது இரண்டரை சென்டிமீட்டர் தண்ணீர் தேங்கினால் அல்லது மழை பெய்தால் 3,26,700லிட்டர் தண்ணீர் தேங்கும்.அதாவது 100டன் எடையுள்ள தண்ணீராகும்.
மழை பெய்வது மில்லிமீட்டர் அளவு அல்லது சென்டிமீட்டர் அளவுகளில்தான் பெய்யும்.இத்துடன் கன அளவு போட்டு குழப்பிக்கொள்ளாதீர்.
இனி தண்ணீர் தொட்டி அளவு பற்றிக் காண்போம்.
தண்ணீர் தொட்டியானது சதுர வடிவில் அல்லது நீள்சதுர(செவ்வகம்) வடிவில் அல்லது உருளை வடிவில் என பலவகை வடிவங்களில் குத்து வசமாகவோ படுக்கை வசமாகவோ என பயன்படுத்துகிறோம்.
ஒரு கன அடி அளவு தண்ணீர் தேங்கினால் 28.3168 லிட்டர் தண்ணீர் என அறிந்துகொள்ளுங்க.(அதாவது 28லிட்டருக்கும் சற்று அதிகம்)
இவ்வாறாக கணக்கிட்டுக்கொள்ளலாம்.
கீழ் கண்டுள்ள அட்டவணையை படியுங்க...
Cubic Feet to Liter Conversion Chart
கன அடி கொள்ளளவு தண்ணீரை லிட்டர் அளவில் தெரிந்துகொள்ள
Cubic Feet -கனஅடி | Liter-லிட்டர் |
---|
1கனஅடி | 28.316846592லிட்டர் தோராயமாக28லிட்டருக்கும்அதிகம் | |
2கனஅடி | 56.633693184 லிட்டர்- தோராயமாக 56.5லிட்டருக்கும் அதிகம் | |
3 கன அடி | 84.950539776 லிட்டர் -தோராயமாக 85லிட்டருக்கும் குறைவு | |
4கன அடி | 113.267386368லிட்டர்- தோராயமாக 113லிட்டருக்கும் அதிகம் | |
5 கன அடி | 141.58423296 லிட்டர்- தோராயமாக 141.5லிட்டருக்கும் அதிகம் | |
6கன அடி | 169.901079552 லிட்டர்- தோராயமாக 170லிட்டருக்கும் குறைவு | |
7 கன அடி | 198.217926144 லிட்டர்- தோராயமாக 198லிட்டருக்கும் அதிகம் | |
8கன அடி | 226.534772736 லிட்டர்- தோராயமாக 226 லிட்டருக்கும் அதிகம் | |
9 கன அடி | 254.851619328 லிட்டர்- தோராயமாக 255லிட்டருக்கும் குறைவு | |
10கன அடி | 283.16846592 லிட்டர் -தோராயமாக 283லிட்டருக்கும் அதிகம் | |
11கன அடி | 311.485312512 லிட்டர்- தோராயமாக 311லிட்டருக்கும் அதிகம் | |
12 கன அடி | 339.802159104 லிட்டர்- தோராயமாக 340 லிட்டருக்கும் குறைவு | |
13கன அடி | 368.119005696 லிட்டர்-தோராயமாக 368லிட்டருக்கும் அதிகம் | |
14 கன அடி | 396.435852288 லிட்டர்-தோராயமாக 396 லிட்டருக்கும் அதிகம் | |
15கன அடி | 424.75269888 லிட்டர்-தோராயமாக424லிட்டருக்கும் அதிகம் | |
16 கன அடி | 453.069545472லிட்டர்- தோராயமாக 453 லிட்டர் | |
17கன அடி | 481.386392064லிட்டர்-தோராயமாக 481 லிட்டருக்கும் அதிகம் | |
18 கன அடி | 509.703238656 லிட்டர்-தோராயமாக 510லிட்டருக்கும் குறைவு | |
19கன அடி | 538.020085248 லிட்டர்-தோராயமாக 538 லிட்டர் | |
20 கன அடி | 566.33693184 லிட்டர்-தோராயமாக 566லிட்டருக்கும் அதிகம் | |
21 ft³ | 594.653778432 L | |
22 ft³ | 622.970625024 L | |
23 ft³ | 651.287471616 L | |
24 ft³ | 679.604318208 L | |
25 ft³ | 707.9211648 L | |
26 ft³ | 736.238011392 L | |
27 ft³ | 764.554857984 L | |
28 ft³ | 792.871704576 L | |
29 ft³ | 821.188551168 L | |
30 ft³ | 849.50539776 L | |
31 ft³ | 877.822244352 L | |
32 ft³ | 906.139090944 L | |
33 ft³ | 934.455937536 L | |
34 ft³ | 962.772784128 L | |
35 ft³ | 991.08963072 L | |
36 ft³ | 1019.40647731 L | |
37 ft³ | 1047.7233239 L | |
38 ft³ | 1076.0401705 L | |
39 ft³ | 1104.35701709 L | |
40 ft³ | 1132.67386368 L | |
41 ft³ | 1160.99071027 L | |
42 ft³ | 1189.30755686 L | |
43 ft³ | 1217.62440346 L | |
44 ft³ | 1245.94125005 L | |
45 ft³ | 1274.25809664 L | |
46 ft³ | 1302.57494323 L | |
47 ft³ | 1330.89178982 L | |
48 ft³ | 1359.20863642 L | |
49 ft³ | 1387.52548301 L | |
50 ft³ | 1415.8423296 L |
55 ft³ | 1557.42656256 L |
60 ft³ | 1699.01079552 L |
65 ft³ | 1840.59502848 L |
70 ft³ | 1982.17926144 L |
75 ft³ | 2123.7634944 L |
80 ft³ | 2265.34772736 L |
85 ft³ | 2406.93196032 L |
90 ft³ | 2548.51619328 L |
95 ft³ | 2690.10042624 L |
100 ft³ | 2831.6846592 L |
105 ft³ | 2973.26889216 L |
110 ft³ | 3114.85312512 L |
115 ft³ | 3256.43735808 L |
120 ft³ | 3398.02159104 L |
125 ft³ | 3539.605824 L |
130 ft³ | 3681.19005696 L |
135 ft³ | 3822.77428992 L |
140 ft³ | 3964.35852288 L |
145 ft³ | 4105.94275584 L |
150 ft³ | 4247.5269888 L |
155 ft³ | 4389.11122176 L |
160 ft³ | 4530.69545472 L |
165 ft³ | 4672.27968768 L |
170 ft³ | 4813.86392064 L |
175 ft³ | 4955.4481536 L |
180 ft³ | 5097.03238656 L |
185 ft³ | 5238.61661952 L |
190 ft³ | 5380.20085248 L |
195 ft³ | 5521.78508544 L |
200 ft³ | 5663.3693184 L |
205 ft³ | 5804.95355136 L |
210 ft³ | 5946.53778432 L |
215 ft³ | 6088.12201728 L |
220 ft³ | 6229.70625024 L |
225 ft³ | 6371.2904832 L |
230 ft³ | 6512.87471616 L |
235 ft³ | 6654.45894912 L |
240 ft³ | 6796.04318208 L |
245 ft³ | 6937.62741504 L |
250 ft³ | 7079.211648 L |
255 ft³ | 7220.79588096 L |
260 ft³ | 7362.38011392 L |
265 ft³ | 7503.96434688 L |
270 ft³ | 7645.54857984 L |
275 ft³ | 7787.1328128 L |
280 ft³ | 7928.71704576 L |
285 ft³ | 8070.30127872 L |
290 ft³ | 8211.88551168 L |
295 ft³ | 8353.46974464 L |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக