போதை தவிர்ப்பு விழிப்புணர்வுபிரச்சாரம்...
அக்02 தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு
போதைப்பொருட்கள் தவிர்ப்போம்,
சாலைவிதிகளை மதிப்போம்,
தற்கொலை எண்ணத்தை கைவிடுவோம்,
நம்மை நாமே காப்போம்....
ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் உட்கோட்டக் காவல்துறையுடன் கொளப்பலூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும்
விழிப்புணர்வுபிரச்சாரம்...
02-10-2024 & 03-10-2024 புதன்கிழமை,வியாழக்கிழமை...இன்றும் நாளையும்
மேற்கண்ட துண்டறிக்கையின்படி
02-10-2024 புதன்கிழமை
காலை 8.30 மணி தொடங்கிவைப்போர்......
சிறுவலூர் பேருந்துநிறுத்தம்.
தலைமை: திருமிகு.S.இராஜமாணிக்கம் அவர்கள்,காவல் உதவி ஆய்வாளர்,சிறுவலூர் காவல்நிலையம்.
முன்னிலை: திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள் மற்றும்.
(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் மற்றும் சிறுவலூர் முக்கிய பிரமுகர்கள்.
தொடர்ந்து நாளை.......
இரண்டாவது நாளான 03-10-2024வியாழக்கிழமை,
கொளப்பலூர் பேருந்துநிலையம்,காலை 8.00 மணியளவில்..
தலைமை: திருமிகு.அன்பரசுஆறுமுகம்.MBAஅவர்கள்,
கொளப்பலூர் பேரூராட்சி மன்றத் தலைவர்.
முன்னிலை: திருமிகு.K.S.தங்கராஜ் அவர்கள்,
கொளப்பலூர் பேரூராட்சிமன்ற துணைத் தலைவர்.
திருமிகு.MG (எ) K.P.முத்துச்சாமி அவர்கள்,
மரமே வளம் இயக்கம் நிறுவனர்.
திருமிகு.(தேனீ) A.பார்த்திபன் அவர்கள் ,
நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர்,
திருமிகு. ராமன் அவர்கள்,(பெற்றோர் ஆசிரியர் கழகம்)
திரு.பரமேஸ்வரன் அவர்கள்(விதைகள்)
மற்றும் கொளப்பலூர் முக்கிய பிரமுகர்கள்,தொடர்ந்துகெட்டிச்செவியூர்,வெள்ளாங்கோயில் உட்பட முக்கிய ஊர்களில் அந்தந்த ஊர் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக