03 செப்டம்பர் 2015

மோட்டார் வாகனங்களில் பதிவு எண்ணை தமிழில் எழுதலாம்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். மோட்டார் வாகனங்களில் தமிழ் எண்களை எழுதலாம் சட்ட அனுமதி உள்ளது.இதோ உங்களுக்காக....
        
  தமிழில் எழுத சட்டம் :
                  மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 4.1, உட்பிரிவு 6, அறிவிப்பு எண் 827 (இ) 11.11.1992ன் கீழ், வாகனங்களின் நம்பர் பிளேட்டில், பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற சட்டம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 நடவடிக்கை கோருதல் மனு 🙏 தமிழார்வலர்கள் அனைவருக்கும்  வணக்கம். மக்களின் அத்தியாவசியச் சேவை நிறுவனமான அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணி...