20 பிப்ரவரி 2015

டெங்குகாய்ச்சல்..

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். டெங்கு காய்ச்சலா? இதோ மருத்துவமுறை..
 
டெங்கு காய்ச்சலுக்கு
நலச் செய்தி : 1
பப்பாளி இலையை அலசி நரம்புகளை எடுத்துவிட்டுச் சாறுபிழிந்து 2 தேக்கரண்டி (சிறிய ஸ்பூன்) அளவு மட்டும் (அதிகமாக குடிக்கக் கூடாது) மூன்று நாள் அதிகாலையில் குடித்தால் டெங்கு காய்ச்சல் நீங்கும். பாப்பாளி இலை கிடைக்கவில்லை என்றால் ஆடதோடா இலைச்சாறு குடிக்கலாம். டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம்.
நலச் செய்தி : 2
பொதுவாக டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் கடித்தால் நமது இரத்தத்தில் உள்ள நோய் ஏதிர்ப்பு சக்தியுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறையும் (எதிர்ப்பு சக்தி); இதனை தவிர்க்கும் பொருட்டு சாம்பல் பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறிப்பு :
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக