15 மார்ச் 2020

பாதுகாப்பாக பயணிப்போம்-2020-21

சலையில் பாதுகாப்பு நமது உயிர் பாதுகாப்பு என....






  தொடர்புக்கு C.பரமேஸ்வரன்,சாலை பாதுகாப்பு இயக்கம்-9585600733

பாதுகாப்பாக பயணிப்போம்-25-2-2020முதல்



                    சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆதலால்
                         பாதுகாப்பாக பயணிப்போம்
                                                                                         என
                           பள்ளி மாணவ,மாணவியருக்கான
                        உறுதிமொழி ஏற்பு தொடக்கவிழா-
 இடம்;
                   ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-தாளவாடி
நாள்;
                 25-2-2020செவ்வாய்க்கிழமை காலை 10மணி
                                  நிகழ்ச்சி நிரல்
                          தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை;
                  திரு.டில்லிபாபு  அவர்கள்,ஆசிரியர்
தலைமை;
                     திருமதி.தனபாக்கியம் அவர்கள்,
                   வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
முன்னிலை;
                     திரு.செல்வம் அவர்கள்,
                    வட்டார கல்வி அலுவலர்-தாளவாடி
                      திரு.S.வினோத்குமார் அவர்கள்
                      கிளை மேலாளர்-
                   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-தாளவாடி
                  திரு.M. சுரேஷ்குமார் அவர்கள்,தாளாளர்,
                   KCT MATRICULATION SCHOOL-THALAVADI
தொடங்கி வைத்து சிறப்புரை;
                  திரு. ஆறுமுகம் அவர்கள்
                  காவல் துணை ஆய்வாளர்-
                  தாளவாடி காவல்நிலையம்
வாழ்த்துரை;
                   திரு. மரிய அருள்வியானி அவர்கள்,
                 TRED சமூக சேவை அமைப்பு-தாளவாடி
                 திரு.N.சுந்தர் அவர்கள்,
                விடியல் இளைஞர் மன்றம்-தாளவாடி
               திரு.சுஹைல் அகமது அவர்கள்-தாளவாடி
உறுதிமொழி ஏற்பு;
                   மாணவ,மாணவியர்
              ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும்
             KCT மெட்ரிக் பள்ளி -தாளவாடி
நன்றியுரை;
               திரு.குருமல்லப்பா அவர்கள்,ஆசிரியர்
                                    நாட்டுப் பண்





 திருமதி.தனபாக்கியம் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்,காவல் துணை ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் துண்டறிக்கை வழங்கி தொடங்கி வைத்தல்





 மாணவ,மாணவியரின் நலன் கருதி இந்த தொடர் பிரச்சாரம் என C.பரமேஸ்வரன் அவர்கள்  நோக்கம் பற்றி விளக்கமளித்தல்.


                          சாலையில் பாதுகாப்பாக பயணிப்போம் என
                          அனைவரும் உறுதிமொழி ஏற்றல்



                    திரு.வியானி அவர்கள்  விழிப்புரை வழங்குதல்



               ஆண்டு முழுவதும்(2021வரை)
                  தொடர் நிகழ்வாக,
(1)அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பாதுகாப்பாக பயணிப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
(2) சாலை பாதுகாப்பு-குறும்பட போட்டிகள்
(3)கவிதை போட்டிகள்
(4)ஓவியப் போட்டிகள்
(5)கையெழுத்து இயக்கம் (பேருந்து நிலையங்களில்)
(6)விழிப்புணர்வு பிரச்சாரம்
(7)தலைக் கவசம்  உயிர் கவசம்-பேரணி
(8)கருத்தரங்கம்&பட்டிமன்றம்
 நடத்தப்படும்....
என அன்பன்
C.பரமேஸ்வரன், 9585600733
சாலை பாதுகாப்பு இயக்கம்,
ஈரோடு மாவட்டம்.

17 பிப்ரவரி 2020

இலக்கியக் கூடல்- சத்தியமங்கலம் கிளை நூலகத்தில்..

         அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.....

 சங்க இலக்கியத்திலிருந்து சமகால இலக்கியம் வரை அறிமுகவுரை,விளக்கவுரை,கருத்துக்களம்,விவாதக்களம்,ஆய்வுக்களம்,
இத்துடன் திருக்குறள் சிறப்புத் தகவல் என.......
நம்ம சத்தியமங்கலத்தின் கிளை நூலகத்தில்
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்
 காலை11மணி முதல் மதியம் 1மணி வரை....

                 விதைகள் வாசகர் வட்டம்
சத்தியமங்கலம் கிளை நூலகத்துடன் இணைந்து
இலக்கியக் கூடல் தொடர் நிகழ்வு நடத்துகிறது.
தொடக்கவிழா 16-2-2020ஞாயிறு அன்று
கிளை நூலகத்தில் நடைபெற்றது.
திரு.யாழினி ஆறுமுகம் அவர்கள் வரவேற்புரை
 
                தமிழறிஞர் எழுத்தாளர் முத்துரத்தினம் அவர்கள் தலைமையுரை

                            
                                      திரு.பரமேஸ்வரன் தொடக்கவுரை

                        கிளை நூலகர் திருமதி.ஆ.சாந்தி அவர்கள் வாழ்த்துரை

                                       திரு.சங்கமேஸ்வரன் அவர்கள் உரை

                                     கவிஞர்.இரா.ரகு அவர்கள் உரை
           
                        அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.ஆறுமுகம் அவர்கள் உரை
          அரசுப் பள்ளி ஆசிரியர் திரு.சரத் அருள்மாறன் அவர்கள் உரை
                                     திரு.சிவராசா அவர்கள் உரை
                                                    நூலக வாசகர் உரை
                                       ஆசிரியர் திரு.முருகானந்தம் உரை
                                  நூலக வாசகர் உரை

16 டிசம்பர் 2019

செஸ் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் 64

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 
கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
சத்தியமங்கலத்தில் மாணவர்கள் சதுரங்க மன்றம் தொடங்கி இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறோம்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் இன்றுவரை 64எண்ணிக்கையாக உயர்ந்துள்ளனர்.இவர்களில் பெண்கள் இருவர் மட்டுமே! இரண்டு பெண்களும் ஆந்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
ஒருவர்.7வது கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹும்பி., 
இன்னொருவர் 25வது கிராண்ட் மாஸ்டரான ஹரிகா., 
 தமிழ்நாட்டில் மட்டும் 23 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்குவது நமக்கெல்லாம் பெருமை!


தமிழ்நாடு-01



தமிழ்நாடு-02


தமிழ்நாடு-03
தமிழ்நாடு-04
தமிழ்நாடு-05

தமிழ்நாடு-06

தமிழ்நாடு-07

தமிழ்நாடு-08


தமிழ்நாடு-09

தமிழ்நாடு-10



தமிழ்நாடு-11



தமிழ்நாடு-12


தமிழ்நாடு-13




தமிழ்நாடு-14

தமிழ்நாடு-15

தமிழ்நாடு-16






தமிழ்நாடு-17


தமிழ்நாடு-18





தமிழ்நாடு-19





தமிழ்நாடு-20


தமிழ்நாடு-21

தமிழ்நாடு-22

தமிழ்நாடு-23 
ஈரோடு மாவட்டம்.






























நன்றி our thanks to ; chessbase india.com


 என அன்புடன் பரமேஸ்வரன் டிரைவர்,9585600733