03 டிசம்பர் 2020

பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி - BACR 90.4MHz

                                        


 

மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.2-12-2020முதல் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி(மக்களுக்கான உறவுப் பாலம்) 90.4MHz உடன் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் இணைந்து  சாலைப் பாதுகாப்புத் தொடர் ஒலிபரப்பு தினமும் செய்துவருகிறது.




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போதை தவிர்ப்போம், சாலைவிதிகளை மதிப்போம், தற்கொலை எண்ணங்களை கைவிடுவோம்- நம்மைநாமே காப்போம்.

                             போதை தவிர்ப்பு  விழிப்புணர்வுபிரச்சாரம்...     அக்02  தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு  போதைப்ப...