மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
06 ஏப்ரல் 2014 ஆம் தேதி அதாவது நாளை தாளவாடியில் நமது சங்கத்தின் துவக்கவிழா - உலக நுகர்வோர் தினவிழா -வாக்காளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.ஆதலால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
சமூக நலன் கருதி
பரமேஸ்வரன்.சி
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக