நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ERODE Dt. Ariyappampalayam panchayat Thamiziyakkam -
தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி ஈரோடு மாவட்டம் தொடக...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமரியாதைக்குரியவரே,திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே,வணக்கம்.தங்களது கருத்துரையை படித்து பார்க்க காலதாமதம் ஆனமைக்கு மன்னிக்கவும்.காரணம்.எனது பணிச்சூழல் ....ஆனால் ஒன்று மட்டும் உறுதிங்க!தாங்கள் எந்த வலைப்பதிவுகளைப்பார்த்தாலும் தவறாமல் கருத்து தெரிவிப்பதை பார்க்கும்போது எனக்கு வியப்பை கொடுப்பது மட்டுமின்றி எனக்கும் மேன்மேலும் ஊக்கம் கொடுக்கிறீர்.நானும் தங்களை பின்பற்ற முயற்சிக்கிறேன்.நன்றிங்க.என அன்பன் C.PARAMESDRIVER,
நீக்கு