27 ஜூன் 2013

consumer protection and road safety organisation - CPARS.ORG



      மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
  பொது மக்கள் நலன் கருதி புதியதாக துவங்கப்பட்டுள்ள''consumer protection and road safety organisation - Tamil nadu. Regd.no=26 / 2013 {CPARS.ORG}
        


            சங்கத்தின் பெயர் தமிழக அரசு பதிவுத்துறையில் முறைப்படி  தமிழில், 
        ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்             -தமிழ்நாடு.பதிவு எண் 26 / 2013. 
            என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நமது  பேச்சு வழக்கிற்காக ஆங்கில மொழியாக்கத்தின் பெயரின் முதல் எழுத்துக்களை ஒருங்கிணைத்து -(CPARS.ORG) ''சிபர்ஸ் ஆர்க்'' என்ற சுருக்கப்பெயரிலும் இனி அழைக்கலாம்.என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

                     ''சிபர்ஸ்ஆர்க்'' - சங்கமானது பொதுமக்களின் இயக்கமாக வலுப்பெற்று விளங்க மக்களுக்கு ''நுகர்வோர் பாதுகாப்பு கல்வி மற்றும்சாலை பாதுகாப்பு கல்வி'' கொடுத்து நம்பிக்கையான பொது நலச்சேவை இயக்கமாக செயல்படுத்த  அனைத்து உறுப்பினர்களும் கடுமையான உழைப்பினைக்கொடுக்க உள்ளனர். அனைவரையும் பாராட்டுவோம்..வாங்க!.......விரிவான தகவல்களைப்பெற ''சிபர்ஸ் ஆர்க்'' -இன் வலைப்பக்கமான  ''http://www.consumerandroad.blogspot.com"      சென்று அடிக்கடி பார்வையிடுங்கள்.
                          நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...