22 ஜூன் 2013

தமிழ் இணைய வானொலி நிலையங்கள் பட்டியல்

 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
  கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். மன மகிழ்வு பெற இதோ தங்களுக்கு இணைய தமிழ் வானொலி பட்டியல்கள் விபரம்.நான் பெறும் இன்பம் தாங்களும் பெற அன்புடன் விரும்புகிறேன்.இவற்றில் நான் A9Radio மட்டுமே விரும்பி கேட்கிறேன்.அடுத்த ரேடியோ கேட்க செல்கிறேன்.ஆனால் இதற்கே மீண்டும் திரும்பி விடுகிறேன். இதுதான் கவர்ச்சி என்பார்களோ!?!...
 அனைவரின் கவனத்திற்கு;-இந்த இணைய வானொலிகளை ஒரே தளத்தில் காண,தேர்வு செய்து கேட்டு ரசிக்க,www.tamilradios.com வலைத்தளம் செல்லுங்கள்.மிக நன்றாக உள்ள வலைத்தளம் இதுவாகும்.                       (1)A9radio  (2) Aaha FM  (3)Agaram Tamil Radio (4) Akaram FM   (5)Alai FM  (6) Aruthra FM  (7)ATBC FM   (8)BBC Tamil FM    (9)Chennai FM  Rainbow     (10)CMR Radio    (11)CTBC Radio    (12)Deepam FM   (13) Dj Siran FM  (14) EBC Tamil Radio    (15)Endrum Tamil FB FM    (16)ETR Radio   (17) Friends TamilChat FM   (18) Foxx FM   (19) Geetham FM   (20)Geethavani FM  (21) Global Tamil Radio     (22)GTBC FM    (23) Hello FM 106.4    (24)Hello FM 89.5    (25)Dubai FM    (26) Hi2 FM Radio   (27)  IBC Tamil UK FM     (28) ILC Tamil FM   (29)  ITR FM Radio      (30)Isaithai FM      (31)Isaiyaruvi FM    (32) Jei FM    (32)  Jey FM  (33)Kadhal FM  (34) Kalasam FM    (35) Katrey FM Radio   (36) Lankasri FM   (37) Muthal Radio    (38) NTC Radio FM    (39) Olisg FM      (40)Onex FM          (41) Open TamilRadio  (42)Paris Tamil FM   (43)  Puradsi FM     (44)Planet Radio City     (45)Radiomanna FM     (46) Radio Mirchi Tamil FM   (47) Radiospathy FM    (48)Rathee FM   (49) Retham FM    (50) Sahana FM               (51)Shakthi FM    (52)Shyamradio    (53) Sivan Kovil Bakthi FM     (54)  Shaivam Radio     (55)  Sruthi FM      (56)Sudar FM    (57) Summa FM    (58)  Suryan FM    (59) Tamil2 FM    (60) Tamil2world       (61)Tamilaruvi FM      (62)Tamilar Kural FM     (63) Tamil CNN FM    (64)  Tamil Flash FM     (65) Tamil Islam FM      (66)Tamil Kuyil Radio    (67)  Tamil Mantram FM    (68)  Tamil Mazhai FM    (69) Tamil Mellisai FM      (70)Tamil Mp3 Plus FM       (71) Tamil Nila FM     (72) Tamil On Air Radio     (73) Tamil Rise Radio      (74)Tamil Star FM   (75) Tamilwire Radio     (76) Thaimann FM     (77) Thambura FM     (78)Tharangamedia FM     (79) Thamil Muzhakkam FM   (80) Thamizhamutham FM    (81) Thamizh Sun FM   (82) Thenral World Radio   (83)  TRT Tamil Oli     (84) TTR Live FM   (85) Ungal Radio    (86)  Vaakai FM  (87)  Vanakkam Radio    (88)Vanavil FM    (89) Vanni FM    (90)Vegam Tamil Radio   (91)  Vetri FM    (92)zurich sivankovil(bakthi malarkal) (93)velicham fm-tamil (94)Twinstarz live tamil radio (95thisai fm (96)Tamil sweet fm (97)Idayam fm (Devaprasannam - Tamil christian radio (98)tamil sweet radio (99)cornwall youth radio (100) zajil muslim radio  (101)viduthalai fm (102)Thutthi christian fm (103)thozha fm (104)tamil - christian radio (105)first Audio (106)kirubai christian radio (107)Harris jayaraj hits (108)ARRahman radio.
என்றும் உங்களுக்காக அன்பன் 
                                    C.பரமேஸ்வரன் (சிபிசாரதி)
                                 செயலாளர்,
                                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
                                    தமிழ்நாடு,
                                  பதிவு எண் =26 / 2013
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக