29 ஜூலை 2024

தமிழில் துணையெழுத்துகள் மற்றும் தமிழ் அரிச்சுவடி




        உயிர்மெய் எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்த பிற்கால இலக்கண அறிஞர்கள்,

  • துணைக்கால் (கா, சா, தா),
  • கொம்புக்கால் இணை (ஊ, கெள, செள),
  • மடக்கு ஏறுகீற்றுக் கால் (ணூ,தூ,நூ),
  • ஒற்றைக்கொம்பு (கெ, நெ, செ),
  • இரட்டைக்கொம்பு (கே, நே, சே),
  • இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு (கை, சை, நை),
  • இறங்கு கீற்று (பு, சு, வு)
  • மடக்கு ஏறு கீற்று (ணு, து, நு),
  • பின்வளைகீற்று (கூ),
  • மேல்விலங்கு (கி, தி, பி),
  • கீழ்விலங்கு (மு, ரு, கு)
  • இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி (சூ, பூ),
  • மேல்விலங்குச் சுழி (கீ, தீ, ரீ),
  • கீழ்விலங்குச் சுழி (மூ, ரூ),

என எழுத்துகள் ஏற்கும் மாற்றங்களுக்குரிய காரணப் பெயரை விளக்கமாகக் குறிப்பிட்டனர்.

தமிழெழுத்துகளின் நான்கு பிரிவுகள் .

(1) உயிரெழுத்துகள் 12,

(2) "மெய்யெழுத்துகள் 18,

(3) உயிர்மெய்யெழுத்துகள் 216,

(4)ஆயுத எழுத்து 1 

ஆக மொத்தம் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன.





தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்கள்
ஜ்ஜஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்ஸஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்ஹஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ
க்ஷ்க்ஷக்ஷாக்ஷிக்ஷீக்ஷுக்ஷூக்ஷெக்ஷேக்ஷைக்ஷொக்ஷோக்ஷெள
ஸ்ரீ



தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, உருவா, இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன.

123456789101001000
௧௨௩௪௫௬௭௮௯௰௱௲
நாள்மாதம்வருடம்செலவுவரவுமேலேயுள்ளபடிரூபாய்இலக்கம்
௳௴௵௶௷௸௹௺





உயிர்மெய் எழுத்துகள்

அஆஇஈஉஊஎஏஐஒஓஔ
க்ககாகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சசாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டடாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்ததாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நநாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பபாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மமாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யயாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ரராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லலாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வவாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றறாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னனானினீனுனூனெனேனைனொனோனௌ


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  போதைமது புகைத்தல் தீங்குகள் விழிப்புணர்வு