மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் துவங்கி கோபி வட்டாரங்களில் இரண்டு நாட்களில் சுற்றிப்பார்க்க என்ன்றிவுக்கு எட்டிய விவரங்களை பதிவிட்டுள்ளேன். படியுங்க,ஆலோசனை கூறுங்க....
தூரங்களும் பேருந்தில் பயண நேரங்களும்
சத்தியமங்கலத்திலிருந்து - பண்ணாரி அம்மன் கோவில் 14கிலோமீட்டர் தூரம், பயண நேரம் அரை மணி நேரம்.
பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து பவானிசாகர் அணை 15 கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி.
பவானிசாகரிலிருந்து சத்தியமங்கலம் 15கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி.
சத்தியிலிருந்து கொடிவேரி அணை13 கிலோமீட்டர் தூரம்,பயண நேரம் அரை மணி..
கொடிவேரி அணையிலிருந்து கோபி செட்டிபாளையம் 13கிலோ மீட்டர் தூரம், பயண நேரம் அரை மணி.
கோபிசெட்டிபாளையத்திலிருந்து பாரியூர் அம்மன் கோவில் 3கிலோமீட்டர் தூரம், பயண நேரம் பத்து நிமிடம்.
கோபிசெட்டிபாளையத்திலிருந்து பாரியூர் வழி அந்தியூர் 21கிலோமீட்டர் அந்தியூரிலிருந்து பவானி கூடுதுறை 20கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 1.30மணி.
கோபிசெட்டிபாளையத்திலிருந்து சித்தோடு 26கிலோமீட்டர் தூரம், பயண நேரம் முக்கால் மணி.
சித்தோட்டிலிருந்து பவானி 8கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 15நிமிடம்.
பவானியிலிருந்து அந்தியூர் வழி மேட்டூர் அணை 60கிலோமீட்டர் தூரம்..
மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை 65கிலோமீட்டர் தூரம்.
பவானியிலிருந்து ஈரோடு 16கிலோமீட்டர் தூரம்,
ஈரோட்டிலிருந்து சேலம் 66கிலோமீட்டர்,சேலத்திலிருந்து ஆத்தூர்58கிலோமீட்டர் தூரம்,ஆத்தூரிலிருந்து கள்ளக்குறிச்சி 48 கிலோமீட்டர் தூரம்,கள்ளக்குறிச்சியிலிருந்து மேல் மருவத்தூர் 142 கிலோமீட்டர் தூரம்,மேல் மருவத்தூரிலிருந்து சென்னை 93கிலோமீட்டர் தூரம்,
ஆக ஈரோட்டிலிருந்து சென்னை 407கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து திம்பம் 27கிலோமீட்டர் தூரம், பயண நேரம் ஒருமணி,
திம்பத்திலிருந்து ஆசனூர் 9கிலோமீட்டர் தூரம்,
ஆசனூரிலிருந்து தாளவாடி 27 கிலோமீட்டர் தூரம், பயண நேரம் 45நிமிடம்.,
திம்பத்திலிருந்து தலமலை வழி தாளவாடி 70 கிலோமீட்டர் தூரம், பயண நேரம் மூன்று மணி .
தாளவாடியிலிருந்து சாம்ராஜ் நகர் 21 கிலோமீட்டர் தூரம்,
சாம்ராஜ நகரிலிருந்து மைசூர் 58கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து பவானிசாகர் வழி தெங்குமரஹாடா 50கிலோமீட்டர் தூரம்.
சத்தியிலிருந்து மேட்டுப்பாளையம் 53கிலோமீட்டர் தூரம்,
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி 52 கிலோமீட்டர் தூரம்,
மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி 37 கிலோமீட்டர் தூரம்,
கோத்தகிரியிலிருந்து ஊட்டி 28 கிலோமீட்டர் தூரம்,
ஊட்டியிலிருந்து கூடலூர் 50 கிலோமீட்டர் தூரம்,
மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடை 8 கிலோமீட்டர் தூரம்,
மேட்டுப்பாளையத்திலிருந்து பத்ரகாளியம்மன் கோவில் 6 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து கோயமுத்தூர் 69 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்துதிருப்பூர் 56 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து அந்தியூர் 40 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து மேட்டூர் 80 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து கொளேகாலம் 124 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து பெங்களூர் 269 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து மைசூர் 142 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து பொள்ளாச்சி 162 கிலோமீட்டர் தூரம்,
கோபியிலிருந்து பொள்ளாச்சி 156 கிலோமீட்டர் தூரம்,
சத்தியிலிருந்து கோபி வழி பொள்ளாச்சி 181 கிலோமீட்டர்,
சத்தியிலிருந்து திருப்பூர் வழி பழனி 139 கிலோமீட்டர் தூரம்,
பழனியிலிருந்து கொடைக்கானல் 64 கிலோமீட்டர் தூரம்,
ஈரோட்டிலிருந்து திருச்சி-147 கிலோமீட்டர் தூரம்,
ஈரோட்டிலிருந்து மதுரை - 209 கிலோமீட்டர் தூரம்,
ஈரோட்டிலிருந்து பழனி - 115 கிலோமீட்டர் தூரம்,
ஈரோட்டிலிருந்து அன்னூர் 80 கிலோமீட்டர் துரம்,
அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் - 20 கிலோமீட்டர் தூரம்,
அன்னூரிலிருந்து அவினாசி - 20கிலோமீட்டர் தூரம்,
அவினாசியிலிருந்து ஈரோடு - 60கிலோமீட்டர் தூரம்,
அவினாசியிலிருந்து கோயமுத்தூர் - 40 கிலோமீட்டர் தூரம்,
இன்னும் தொடரும்.........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக