25 டிசம்பர் 2014

Facebookஇல் 2014ஆம் ஆண்டின் சிறந்த பதிவுகள்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
          

            தாளவாடி மலைக்கிராமங்களில் அறுபத்திநான்கு கிராமங்களுக்கும் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆறாயிரம் நோட்டீஸ்கள் தமிழிலும் கன்னடத்திலும் விநியோகித்து இலவச கண் சிகிச்சை முகாம் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் மருத்துவமனையுடன் இணைந்து

             தாளவாடி அஸிசி மருத்துவமனையில் நடத்தியது.பயனடைந்தோர் 94நபர்கள்..(2014மே31....)


     
ஜூலை மாதம்22..
       சத்தியமங்கலத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பு இயக்கமான தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
ஆகஸ்டு 15 ஆம் தேதி..ரங்கசமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா ..





2014 செப்டெம்பர்09 ஆம் தேதி..
சத்தியமங்கலம் வாசிக்கிறது. வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..


2014அக்டோபர்31 ஆம் தேதி..ஈரோடு மாவட்டத்தின் அரசு அதிகாரிகளின் கவனத்திற்காக..பெரியகுளம் உடைப்பிற்கான காரணமும் உடனடி நடவடிக்கையும்..
          2014நவம்பர் 28ஆம்தேதி இன்று கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,'குடிமக்கள் நுகர்வோர் மன்றம்'' துவக்க விழா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...