31 மே 2014

தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005ன் கேட்கப்படும் தகவல்களின் விவரம்

மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
 தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 இல் 
கேட்கப்படும் தகவல்களின் முழுவிவரம்;-
( What type questions can be asked in RTI act 2005 )

1) பதிவேடுகள் (Records),

2) ஆவணங்கள் (Documents),

3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),

4) கருத்துரைகள் (Comments),

5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,

6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),

7) சுற்றறிக்கைகள் (Circulars),

8) ஆவணகள் (Documentation),

9) ஒப்பந்தங்கள் (Agreements),

10) கடிதங்கள் (Letters),

11) முன்வடிவங்கள் (Model),

12) மாதிரிகள் (Models),.

13) கணினி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),

14) மின்னஞ்சல்கள் (Emails).

15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),

16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and records),

17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox)

ஆகியன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...