08 ஜூலை 2013

மின்சார சூடி-2013



  மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
           நமது முகநூல் நண்பர் கணினி விஜெய் அவர்களது படைப்பு பாருங்க!.......
மின்சார சூடி :
அ'திக யூனிட் ஓட்டாதே
ஆ'! என்று அலறாதே
இ'ஷ்டத்துக்கு டிவி பார்க்காதே
ஈ'டுகட்ட நினைக்காதே
உ'ஷாரா கரண்ட்ட யூஸ் பண்ணு
ஊ'ரு கரண்ட்ட திருடாதே (மீட்டிங்ல)
எ'ப்பவும் விளக்க எரிக்காதே
ஏ'ஸி போட்டு புலம்பாதே
ஐ'ஸ் கூலர் டப்புக்கு கோளாறு
ஒ'ரே லைட்டு உத்தமம்
ஓ'வன் சமையல் அதர்மம்
ஔ'ஸ் கரண்ட்ட சேமிச்சு
ஃ'க்கடான்னு ஜாலியா இருந்துக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தஞ்சைப்பெரிய கோவில் விசித்திரமான வரலாறு ...

     தஞ்சைப் பெரியகோவிலை கட்டியவர் யார்..?               பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம் இன்று நாம் அனைவரும் அறிந்த ஒ...