மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம். கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இன்று சத்தி ஊராட்சி ஒன்றியம் - புதுப்பீர்கடவு பஞ்சாயத்திற்குட்பட்ட பசுவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவாக கட்டிடத்திறப்பு விழா,விளையாட்டுவிழா,ஆண்டுவிழா என சிறப்பாக நடைபெற்றன?.
தலைமை;-
திருமதி.சம்பத்குமாரி ஸ்ரீதர் அவர்கள்
கிராமக்கல்விக்குழுத் தலைவி மற்றும்
புதுப்பீர்கடவு ஊராட்சி மன்றத் தலைவி.
முன்னிலை;
(1)திரு.ஸ்ரீதர் அவர்கள்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்,(2)திரு.சிவசாமி ராஜாமணி அவர்கள்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்,
(3)திரு.ஜார்ஜ் அவர்கள்,
அன்னை கல்யாண் ஸ்டோர் பசுவபாளையம்.
(4)திரு.ரவி அவர்கள் பசுவபாளையம்,
(5)திரு.எம்.சந்திரசேகரன் அவர்கள்,பசுவபாளையம், (6)திரு.என்.சந்திரசேகரன் அவர்கள் பசுவபாளையம்,
(7)திரு.என்.தங்கவேல் அவர்கள் ஊர் கவுடர்
(8) திரு.துரைசாமி அவர்கள்
(9) திரு.சந்திரன் அவர்கள் வார்டு உறுப்பினர்,
பசுவபாளையம்.
சிறப்பு அழைப்பாளர்கள்;-
திரு.S.R.செல்வம் அவர்கள்,
ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்,
திருமதி.சுப்பு லட்சுமி அய்யாசாமிஅவர்கள்,
சத்தி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்,
திரு.அய்யாசாமி அவர்கள் சத்தி
திரு. T.பொன்னுசாமி M.A.B.Ed,அவர்கள்,
உதவி தொடக்க கல்வி அலுவலர்,சத்தி.
திருமதி. R.ராஜம்மாள்B.A.M.Ed, அவர்கள்,
கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் சத்தி,
திரு. கு.ஜோசப் சகாயராஜ் அவர்கள்,
மேற்பார்வையாளர்,வட்டார வள மையம்-சத்தி.
வரவேற்புரை;-
திரு.வெ.மோகன்ராஜ் அவர்கள்,தலைமை ஆசிரியர்
ஆண்டறிக்கை வாசித்தல்;-
திரு.டி.கே.சந்திரசேகரன் பட்டதாரி ஆசிரியர்.
வாழ்த்துரை;-
திரு.பு. தேவராஜ் அவர்கள் -தலைமை ஆசிரியர்,வடவள்ளி.
திரு.ஜெரோம் அவர்கள் -தலைமை ஆசிரியர் பவளக்குட்டை,
திரு.திரு.ஆர்.தாவீது அவர்கள் -தலைமை ஆசிரியர் பெரியசாலட்டி,
திரு.ஜமீல் அகமது அவர்கள் -தலைமை ஆசிரியர்,மாக்கம்பாளையம்,
திரு.விக்டர் அவர்கள் -தலைமை ஆசிரியர் குரும்பூர்,
திரு..மணி அவர்கள் -தலைமை ஆசிரியர் குண்டி பொம்மனூர்,
திரு.மாரிச்சாமி அவர்கள் -தலைமை ஆசிரியர் அனுப்பர்பாளையம்,
திரு.வேலுச்சாமி அவர்கள்-தலைமை ஆசிரியர் காமராஜபுரம்,
திரு.சேகர் அவர்கள் -தலைமை ஆசிரியர் கல்கடம்பூர்,
திருமதி.காந்திமதி அவர்கள் -தலைமை ஆசிரியை,
புதுக்குய்யனூர்,
திரு.அருள்பிரகாசம் அவர்கள் -தலைமை ஆசிரியர், கானக்குந்தூர்,
திரு.சு.சரத் அருள்மாறன் அவர்கள்-,இடைநிலை ஆசிரியர்
மல்லியம்மன் துர்க்கம்,
திருமதி.கலாராணி அவர்கள் -தலைமை ஆசிரியை,
கஸ்தூரி நகர்.
சிறப்புப் பேச்சாளர்; திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி & சத்தி.
கவிதை படைப்பு;-
திரு.கு.மாரிச்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,பசுவபாளையம்.
விளையாட்டுப்போட்டியை நடத்துபவர்;-
திரு.உதயகுமார் அவர்கள்-பட்டதாரி ஆசிரியர்,கோணமூலை,
திரு.திருமூர்த்தி அவர்கள் -பட்டதாரி ஆசிரியர்,N.G.புதூர்,
திரு.அரூண்குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர், எக்கத்தூர்,
திரு.ரமேஷ் அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பெரிய உள்ளேபாளையம்,
திரு.பாண்டியராஜன் அவர்கள் இடைநிலை ஆசிரியர்,தாசரிபாளையம்,
திரு.முனியப்பன் அவர்கள் இடைநிலை ஆசிரியர் காளிகுளம்,
திரு.வேல்முருகன் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,உக்கரம்,
திரு.கணபதிசோதரன் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,எலஞெசி,
திரு.அழகர்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,இண்டியம்பாளையம்,
திரு.அசோக் குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர்-இண்டியம்பாளையம்,
திரு.பாஸ்கர் அவர்கள்-இடைநிலை ஆசிரியர், கெம்ப நாயக்கன்பாளையம்,
திரு.கருப்புசாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர்,கோணமூலை,
திரு.கு.மாரிச்சாமி அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பசுவபாளையம்.
நடன நிகழ்ச்சி நடத்துபவர்;-
திரு.மு.அன்புகோபாலன் அவர்கள் ஆசிரியர்,பசுவபாளையம்.
குழந்தைகள் கலைநிகழ்ச்சி.
வினாடிவினா நடத்தி வைப்பவர்கள்;-
திரு.வெங்கடாசலம் அவர்கள்-தலைமை ஆசிரியர்,மதிப்பானூர்,
திரு.ஆறுமுகம் அவர்கள் தலைமை ஆசிரியர்,கணபதி நகர்.
திரு.ஆர்.வெங்கடாசலம் அவர்கள்-தலைமை ஆசிரியர் பசுவனாபுரம்.
திரு. ரஞ்சித்குமார் அவர்கள்-இடைநிலை ஆசிரியர் பவளக்குட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக