12 நவம்பர் 2016

ருசிகர விவாத நிகழ்ச்சி-2016

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.  நம்ம சத்தியமங்கலத்தில்  2016 வருகிற நவம்பர்  21ந் தேதி முதல் 27 ந் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.அது சமயம் நிறைவு நாளான 27 ந் தேதி அன்று சாலைப்பயணத்தில் தொல்லையா?இல்லையா? என்ற தலைப்பில் பொதுமக்களுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சுவையான விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது..அனைவரும் வருக.விவாதத்தில் பங்கு பெறுக.
 தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்... 
பரமேஸ்வரன் தாளவாடி கிளை   9585600733 
          குணசேகரன் சத்தி கிளை 9976617530

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கான விருது வழங்கும் 6வது வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா-2025

    "செயற்கரிய செய்வார் விருது" வழங்கி பாராட்டு வழங்க அழைத்துள்ளனர். அனைவருக்கும் வணக்கம்.                  வெள்ளக்கோவில் மகாத்மாக...