06 நவம்பர் 2016

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா-2016

                       சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம்.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
              வாங்க, சாதி,மத,இன,அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து ஏற்ற தாழ்வின்றி சமமாகப் பணியாற்றுவோம்.


 
மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.
                           வருகிற 2016நவம்பர்21ந் தேதி முதல் 27ந் தேதி வரை நம்ம சத்தியமங்கலம் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ள புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனை மறுபரிசீலனைக் கூட்டம் நாளை (அதாவது 2016 நவம்பர்8 ந் தேதி)மாலை 5.00மணிக்கு சத்தி பேருந்து நிலையம் அருகிலுள்ள (P.V.LODGE) பி.வி. லாட்ஜ் கூட்ட அரங்கில் திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு துவங்க உள்ளதால் முந்தைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்களும் தகவல் கிடைக்கப்பெறாமல் இதனை தகவலாகக் கிடைக்க பெற்றவர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்று சமூகத்தின் மீது அக்கறையுள்ள மற்றவர்களையும் அழைத்துவந்து தவறாமல் பங்கேற்று தங்களது ஆலோசனைகளைக் கூறி சமூக வளர்ச்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஒருங்கிணைப்புக்குழு,
விதைகள் வாசகர் வட்டம்,
சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.
 

தொடர்புகொள்ள,
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்,
தலைவர் -  திரு.யாழினி ஆறுமுகம் - 9003790297
செயலாளர் - திரு.C.பரமேஸ்வரன்,-   9585600733
பொருளாளர்-  திரு.வினோத் ராஜேந்திரன்,-  9626614491
ஆலோசகர்; அரிமா K. லோகநாதன் -   9443021196

செயற்குழு உறுப்பினர்கள்........
(அ) திரு.ஸ்டாலின் சிவக்குமார்,
(ஆ) திரு.சத்தியமங்கலம் முத்து,
(மந்திரமா?தந்திரமா?)
(இ) திரு.கருப்புசாமி-
கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்,
(ஈ) திரு.மாரிச்சாமி அரசுப்பள்ளி ஆசிரியர்,
(உ) திரு.தமிழ்ச்செல்வன் அரசுப்பள்ளி,
(ஊ) திரு.செல்வராஜ்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முத்தமிழ் என்றால் என்ன?

                                                 முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...