மரியாதைக்குரியவர்களே,
அனைவருக்கும் இனிய வணக்கம்.தாளவாடி வட்டத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களிலிருந்து பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஒழுக்கமும்,சிந்தனையும்,பொது அறிவும்,தன்னம்பிக்கையும்,மேலோங்கச்செய்யும் விதமாக நாம் நம்ம தாளவாடிவட்டத்தில் ''மாணவர்கள் இலவச நூலகம்'' வருகிற 2016ஜூலை மாதம் 15ந் தேதி துவக்கி செயல்படுத்த உள்ளோம்.அதுவும் மாணவர்களின் இருப்பிடம் சென்று புத்தகங்களை வழங்க உள்ளோம்சுழற்சிமுறையில் இலவசமாக!>.......... அதற்கான முயற்சியின் முதல்படியாக இன்று ஃபேஸ்புக் தளத்தில் மாணவர் நூலகம் என்ற புதிய குழுவினை துவக்கி ஆர்வமுள்ள நெருக்கமான நண்பர்களை உறுப்பினர்களாக இணைத்து பகிர்ந்து இருந்தேன்.உடனே இன்னுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக முதல் ஆதரவு கொடுத்த தன்னார்வலர் திரு கருப்புசாமி READ எனப்படும் கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குநர்அவர்களுக்கு சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
சான்றோர்களே,
மாணவர் நூலகம் துவக்க இருப்பதாக ஆதரவு மற்றும் நல்லதொரு ஆலோசனை கேட்டு ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்தவுடன் நண்பர் ஒருவர் கேட்ட வினாவும் எனது பதிலுரையும்
தங்களது மேலான பார்வைக்காக இதோ..........
மாணவர் நூலகம் இலவசமா? அதெப்படிங்க நடத்துவது?அதற்கான மூலதனம் சேகரிப்பது எப்படி?இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?என்றெல்லாம் தொடர்பில் கேட்டார்.எனக்கு சிந்தனையைத்தூண்டிவிட்ட அருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்.அதே நேரத்தில் எனது பதில் மாணவர் நூலகத்தினை அதுவும் சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்த அனுபவம் ஒன்றே போதுமானதுங்க.செயல்பாட்டில் தெரிந்துகொள்ளுங்க..மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் எழுச்சிமிகு மாறுபாட்டினை விரைவில் காண்பீர்கள்..
என அன்பன்,
C.பரமேஸ்வரன்,
அரசுப்பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை.
paramesdriver@gmail.com 9585600733

போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா
பதிலளிநீக்குமரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களைப்போன்ற சான்றோர்களின் ஊக்குவிப்பும் தாங்கள் எழுதிய ஞானாலயா புத்தகாலயத்தின் வரலாறும்தாங்க அடிப்படை! நல்லதொரு விழாவிற்கு தங்களை அழைக்கிறேன்,அவசியம் வாங்க...நன்றியுடன் அன்பன்,பரமேஸ்வரன்,அரசுப் பேருந்து ஓட்டுநர், தாளவாடி கிளை.9585600733
நீக்கு