மாணவர் இலவச நூலகம்-தாளவாடி அறிவிப்பு
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மாணவர்களுக்காக நடமாடும் இலவச நூலகம் துவக்கி செயல்படுத்த உள்ளோம்.தங்களின் மேலான ஆலோசனைகளை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.தொடர்புக்கு
C.பரமேஸ்வரன்,paramesdriver@gmail.com +91 9585600733
அரசுப் பேருந்து ஓட்டுநர்,தாளவாடி -638461
போற்றுதலுக்கு உரிய செயல்
பதிலளிநீக்குமரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றிங்க!.தங்களைப்போன்ற சான்றோர்களிடம் கற்றுக்கொண்டவற்றில் சிறு பகுதியை மட்டும் வெளிக்கொணர முயற்சிக்கிறேன்.வழிகாட்டிய தங்களைப்போன்றோர்க்கு நன்றிங்க...
நீக்கு