தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி
ஈரோடு மாவட்டம்
தொடக்கவிழா படங்கள்- 15-12-2024
தமிழியக்கம்,பெயர்ப் பலகை சாதி,மதம்,அரசியல் வேறுபாடு இல்லாமல் தமிழ்காத்து தமிழராய் வாழ்வோம்.
பலமொழி கற்றிருந்தாலும் தமிழுக்கு உயர்தனிச் சிறப்பிடம் தருவோம் என உறுதி ஏற்கிறேன்.
நோக்கம்;
தமிழ் காத்த தமிழராய் வாழ்வது...
தமிழியக்கம்,கோவை மண்டலம் செயலாளர்
தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்.செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) தொடக்கவிழா வரவேற்பும் அறிமுக உரையும் வழங்கினார்.
ஈரோடு மாவட்டச் செயலாளர் கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்பவர்,
தமிழியக்கம்,கோவை மண்டலம் செயலாளர்
மருத்துவர் P.J.அனூப் அவர்கள்,
மருத்துவர் P.J.அனூப் அவர்கள், பெயர்ப்பலகை திறப்பு
கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள்
குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தல்.
தமிழியக்கம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர்.செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) தொடக்கவிழா வரவேற்பும் அறிமுக உரையும் வழங்கினார்.
முதன்மை விருந்தினர் மருத்துவர் பி.ஜே.அனூப் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்பவர்,
இணைச்செயலாளர்.ரிப்போர்ட்டர் வேலு என்கின்ற ந.வேலுசாமி அவர்கள்
ஈரோடு மாவட்டச் செயலாளர் கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்பவர்,
ஆன்மீக அணி ஒருங்கிணைப்பாளர் மா. புவனேஸ்வரன் அவர்களின் இல்லத்துணைவியார் ஜெயலட்சுமி .
தொடக்கவிழாவின் தலைமை வகித்த எழுத்தாளர்.கவிதா ஈஸ்வரன் அவர்களுக்கு மாணவ உறுப்பினர் மகிழினி அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
தமிழியக்கம்,கோவைமண்டலச் செயலாளர்
மருத்துவர் பி.ஜே. அனூப் அவர்கள் சிறப்புரை.
தமிழியக்கம்,ஈரோடுமாவட்டச் செயலாளர்
கவிஞர்.பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் சிறப்புரை.
சிறப்புவிருந்தினர்.தமிழ்ச்செம்மல்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர்,உழவுக்கவிஞர் உமையவன் ராமசாமி அவர்களுக்கு
செயற்குழு உறுப்பினர் மற்றும் ஆலோசகர்.
ஆசிரியர் EMR அ.ஆறுமுகம் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
சிறப்புவிருந்தினர்.தமிழ்ச்செம்மல்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர்,உழவுக்கவிஞர் உமையவன் ராமசாமி அவர்கள் வாழ்த்துரை.
எழுத்தாளர் பௌசியா இக்பால் தொல்லியல் ஆய்வாளர் அவர்களுக்கு
நம்மகோபிதமிழ்ச்சங்கம்.பா.ராஜி ஐஸ்வர்யா அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
எழுத்தாளர் பௌசியா இக்பால் தொல்லியல் ஆய்வாளர் அவர்கள் தமிழர் வரலாற்றுரை.
வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை யோகா தவமையம் சத்தியமங்கலமையத்தின் துணைப்பேராசிரியர் Skyயோகா.கா.அறிவழகன் அவர்களுக்கு பொருளாளர்.கு.சுரேஷ்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை யோகா தவமையம் சத்தியமங்கலமையத்தின் துணைப்பேராசிரியர் Skyயோகா.கா.அறிவழகன் அவர்கள் 'மனதைவளமாக்கும் பயிற்சி' பற்றி விளக்கவுரை.
தமிழியக்கம்,கோவை மண்டலம் செயலாளர்
மருத்துவர் அனூப் அவர்கள், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சமுதாய வானொலி 90.4MHz
நிலைய மேலாளர் லேனா சங்கர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
எழுத்தாளர் கௌரிகாமாட்சி அவர்களுக்கு சத்தியமங்கலம் ரோட்டரிகிளப் தாமோதரன்.மோ.அவர்கள் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் குப்புசாமி அவர்களுக்கு சத்தியமங்கலம்,விதைகள்வாசகர் வட்டம் கவிஞர்.செ.கார்த்திக் பொன்னாடை அணிவித்து சிறப்புசெய்தல்.
சிறப்புவிருந்தினர்களாக வருகைபுரிந்த தமிழ்ச்சான்றோர்கள் அனைவரும் இணைந்து தமிழியக்கம்,அரியப்பம்பாளையத்தின் செயலாளர் செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) அவர்களது தமிழ்ப்பணி சிறக்கட்டும் என பொன்னாடை அணிவித்து வாழ்த்துதல்.
கோவைமண்டலச் செயலாளர் மருத்துவர் பி.ஜே. அனூப் அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்டச்செயலாளர்,மற்றும் மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் V.இலக்கியன் உட்பட தமிழியக்கத்தின் தமிழ்ச்சான்றோர்கள் முன்னிலையில்,
தமிழியக்கம்,அரியப்பம்பேரூராட்சியின் இணைச்செயலாளர் மற்றும் பண்ணாரி ரூரல் பவுண்டேசன் செயற்குழு உறுப்பினர்,ரிப்போர்ட்டர் வேலு (எ) ந.வேலுசாமி அனைவருக்கும் நன்றிகூறுதல்.
கொளப்பலூர் கிளைநூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர்,இலக்கிய ஆர்வலர்,சூழலியலாளர், தேனீ A.பார்த்திபன் அவர்களுக்கு துணைச்செயலாளர்.ரா.நாகராஜன் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல்.
அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் குப்புசாமி அவர்களுக்கு சத்தியமங்கலம்,விதைகள்வாசகர் வட்டம் கவிஞர்.செ.கார்த்திக் பொன்னாடை அணிவித்து சிறப்புசெய்தல்.
தமிழியக்கம் கோவைமண்டலச் செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆகிய தமிழ்ச்சான்றோர் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தமிழியக்கத்தின் செயற்குழு மற்றும் ஆலோசகர்.அரிமா கு. லோகநாதன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தல் .
சிறப்புவிருந்தினர்களாக வருகைபுரிந்த தமிழ்ச்சான்றோர்கள் அனைவரும் இணைந்து தமிழியக்கம்,அரியப்பம்பாளையத்தின் செயலாளர் செ.பரமேஸ்வரன் (சிபிசாரதி) அவர்களது தமிழ்ப்பணி சிறக்கட்டும் என பொன்னாடை அணிவித்து வாழ்த்துதல்.
கோவைமண்டலச் செயலாளர் மருத்துவர் பி.ஜே. அனூப் அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்டச்செயலாளர்,மற்றும் மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் V.இலக்கியன் உட்பட தமிழியக்கத்தின் தமிழ்ச்சான்றோர்கள் முன்னிலையில்,
தமிழியக்கம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சி தொடக்கவிழாவில் மாணவக்குழந்தை மகிழினி அவர்கள் மாணவ உறுப்பினர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து ஆயுட்கால சந்தா பத்து ரூபாய் செலுத்தி தமிழியக்கத்தில் இணைந்த நிகழ்வு.
தமிழியக்கம்,அரியப்பம்பேரூராட்சியின் இணைச்செயலாளர் மற்றும் பண்ணாரி ரூரல் பவுண்டேசன் செயற்குழு உறுப்பினர்,ரிப்போர்ட்டர் வேலு (எ) ந.வேலுசாமி அனைவருக்கும் நன்றிகூறுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக