28 ஜூன் 2024

தமிழக ஓவியர்கள்....

  அன்பு வாசகர்களே,

            வணக்கம். தங்களை கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு கனிவுடன்வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் தமிழக ஓவியக்கலைஞர்களைப்பற்றிய சிறுகுறிப்புகளை அறிவோம்.





                           திருவள்ளுவர் என்றதுமே நீண்ட தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும்.

                   உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கவியரசர் கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள். அதன்பின், அந்த ஓவியம் 1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் சென்னை சட்டசபையில் திறக்கப்பட்டது. இந்த ஓவியம்தான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. இந்தப் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டது.


 (1) அ.பெருமாள் 

(2) அரஸ் 

(3)ஆர்.இளங்கோ, 

(4)ஆர்.நடராஜன்,

 (5)ஆர்.பி.பாஸ்கரன், 

(6) கவிஞர் இந்திரன் ,

(7)இரா.பெருமாள்ராசு,

(8)இராமநாதன்,

(9) எம்.சேனாதிபதி,

 (10) எஸ்.இளையராஜா,

(11)எஸ்.ஏ.வி.இளையராஜா,

 (12) எஸ்.டி.பார்த்தசாரதி,

 (13)ஏ.பி.சந்தானராஜ்

 (14)கதவுசந்தானம்,

 (15)கு.மு.கோபால்,

(16) கே.ஆர்.வேணுகோபால சர்மா, 

(17) கே.எம்.ஆதிமூலம்,

 (18)கே.டி.காந்திராசன்,

 (19) கே.மாதவன், 

(20)கோபுலு,

 (21) சந்திரசேகரன் குருசாமி,

 (22) சந்திரோதயம்,

 (23) சந்தோஷ்நாராயணன், 

(24) சியாம், 

(25) சில்பி, 

(26)சிவகுமார்,

(27)  சிற்பி ஜெயராமன், 

(28) சீனிவாச நடராஜன், 

(29)சு.ராஜம், 

(30) செல்லப்பன், 

(31) தனபால், 

(32) தருண்ராஜா,

(33)ப.தங்கம், 

(34)பத்மவாசன்,

 (35) பி,கிருஷ்ணமூர்த்தி,

 (36) புகழேந்தி, 

(37) பெருமாள்,

(38) மணியம்,

(39) மணியம் செல்வன்,

 (40)மருது,

 (41) மனோகர் தேவதாஸ்,

 (42) மாயா, 

(43) மார்கரெட் காக்பன்,

 (44) மாருதி, 

(45) மாலி,

 (46) முகிலன்,

 (47)முத்துசாமி, 

(48) முனீஸ்வரன்,

 (49) ரமணி, 

(50) ராமு,

 (51) வசந்தகுமார், 

(52)வர்ணம், 

(53) வாணி, 

(54) வி.அனாமிகா,

 (55) வி.வி.க்ஸ்ரீனிவாசன்,

 (56) வினு,

 (57) வீர சந்தானம், 

(58) ஜீவா,

 (59) ஜெ.பிரபாகர். 

(60) ஜெயராஜ் 

ஈரோடு மாவட்டம்.கோபிசெட்டிபாளையம் ஓவியர்திரு.GMK தருண்ராஜா அவர்கள் கைவண்ணத்தில்உருவான ஓவியம்..

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    முத்தமிழ் என்றால் என்ன?

                                                     முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...