மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.ராகங்கள் பற்றி நாமும் கொஞ்சமாவது தெரிந்துகொள்வோம் வாங்க!
ராகம் பற்றிய
சொற்கள்/ராகங்களின்
பெயர்கள்
ஆலாபனை,
ஆரோகணம், அவரோகணம்,
அங்கம், ஐன்ய ராகம்,
கமகம், மேளகர்த்தா
ராகம், பிரயோகம்,
ராகமாலிகை, சக்ரம்,
சம்பூர்ண ராகம்,
ஸ்ருதி, ஸ்வரம்,
சரிகமபதநி (ஷட்ஜம்,
ரிஷபம், காந்தாரம்,
மத்யமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம்),
ஸ்தாயி, வக்ரம்,
ராகங்களின்
பெயர்கள்
A - அம்ருதவாகினி,
அம்ருதவர்ஷினி,
அசாவேரி, அடாணா,
ஆபேரி, ஆபோகி, ஆகிரி,
ஆனந்தபைரவி, ஆந்தோலிகா,
ஆரபி
B - பகுதாரி,
பங்காளா, பாலஹம்ஸா,
பேகடா, பேஹாக்,
பைரவி, பாவப்ரியா,
பூபாளம், பூசாவளி,
பிலகரி, பிந்துமாலினி,
பௌளி, பிருந்தாவனசாரங்கா
C - சக்ரவாகம்,
சலநாட்டை, சந்திரஜோதி,
சாருகேசி, சாயாதரங்கிணி,
செஞ்சுருட்டி,
சிந்தாமணி, சித்தரஞ்சனி
D - தன்யாசி,
தர்பார், தர்மாவதி,
தேணுகா, தேவகாந்தாரி,
தேவக்ரியா, தேவமனோகரி,
திலிபகம், திவ்யாமணி,
த்விஜாவந்தி
G - கமகக்ரியா,
கமனாஸ்ரமம், கம்பீரநாட்டை,
கானமுர்த்தி, காங்கேயபூஷணி,
கருடத்வனி, காயகப்ரியா,
கண்டா, கோபிகாவசந்தம்,
கௌளா, கௌளிபந்து,
கௌரி, கௌரிமனோகரி,
குர்ஜரி
H - ஹமிர்கல்யாணி,
ஹம்ஸத்வனி, ஹம்ஸநாதம்,
ஹம்ஸாநந்தி, ஹரிகாம்போஜி(தி),
ஹேமாவதி, ஹிந்தோளம்,
ஹிந்தோளவசந்தம்,
ஹுசேனி
I –
ஈசாமனோகரி
J - ஜகன்மோகினி,
ஜனரஞ்சனி, ஜயமனோகரி,
ஜயநாராயணி, ஜயந்தசேனை,
ஜயந்தஸ்ரீ
K - கதனகுதூகலம்,
கலாநிதி, கலாவதி,
கல்யாணவசந்தம்,
கமலாமனோகரி, கமாஸ்,
காமவர்தினி (பந்துவராளி),
காம்போஜி(தி), கானடா,
கனகாங்கி, கன்னடா,
கன்னடகௌளா, காந்தாமணி,
காபிநாராயணி, கரகரப்ரியா,
காபி, கர்நாடக
காபி, கேதாரகௌளா,
கேதாரம், கிரணாவளி,
கீரவாணி, கோசலம்,
குந்தளவராளி, குறிஞ்சி
L - லலிதா,
லதாங்கி
M - மகதி,
மதுவந்தி,
மத்யமாவதி, மலகரி,
மலயமாருதம், மாண்டு,
மந்தாரி, மணிரங்கு,
மஞ்சரி, மனோகரி,
மனோரஞ்சனி, மாலவஸ்ரீ,
மானவதி, மார்கஹிந்தோளம்,
மாயாமாளவகௌளா,
மோகனம், மோகனகல்யாணி,
முகாரி
N –
நாககாந்தாரி, நாதநாமக்ரியா,
நளினகாந்தி, நாராயணி,
நாட்டை, நடபைரவி,
நாட்டைக்குறிஞ்சி,
நவநீதம், நவரோஜ்,
நாயகி, நீலாம்பரி,
நீதிமதி
P - பாடி,
பாவனி, பரஜ், பூர்ணசந்திரிகா,
பூர்விகல்யாணி,
புன்னாகவராளி,
புஷ்பலதிகா
R - ரஞ்சனி,
ரத்னாங்கி, ரவிச்சந்திரிகா,
ரேவகுப்தி, ரீதிகௌளா
S - சகானா,
சைந்தவி, சாலகம்,
சாலகபைரவி, சாமா,
சாரங்கா, சரசாங்கி,
சரஸ்வதி, சரஸ்வதிமனோகரி,
சாவேரி, சண்முகப்ரியா,
ஸ்ரீ, ஸ்ரீரஞ்சனி,
சுபபந்துவராளி,
சிம்மேந்திரமத்யமம்,
சிந்துபைரவி, சௌராஷ்டிரம்,
சுத்ததன்யாசி,
சுத்ததேசி, சுத்தசாவேரி,
சிந்துராமக்ரியா,
சுருட்டி, சூரியகாந்தம்,
ஸ்வராவளி
T –
திலங், தோடி (ஹநுமத்தோடி)
V - வாசஸ்பதி,
வாகதீஸ்வரி, வகுலாபரணம்,
வனஸ்பதி, வலஜி,
வராளி, வசந்தா,
வீரவசந்தா
Y - யதுகுலகாம்போதி,
யமுனாகல்யாணி