தேனீக்கள் சமூக சேவை அமைப்பு - 86 / 2010 தாளவாடி மற்றும் சத்தி- (பதிவு) அனைவருக்கும் எங்களது HONEY BEES SOCIAL ORGANIZATION சார்பாக வணக்கம். நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் நமக்காக,நமது குடும்பத்திற்காக,நமது உறவினர்களுக்காக,நமது நண்பர்களுக்காக,நமது ஊருக்காக,நமது நாட்டிற்காக நம்மால் இயன்ற அளவு உதவிகளை, சிறுகச்செய்தாலும் சிறக்கச்செய்ய வேண்டும்! என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்த தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
தேனீக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம்-என்ற இந்த சமூக சேவை அமைப்பு கடந்த 15-07-2010 அன்று 'கல்வித்தந்தை' கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்கள் பிறந்த நாளாம் கல்வி வளர்ச்சி நாளன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பை எக்காரணம் கொண்டும் சுயநலனுக்காகவோ,தவறாகவோ, அரசியல் ஆதாயத்திற்கோ பயன்படுத்தக்கூடாது என்ற உறுதிமொழி ஏற்போமாக.
என
,HONEY BEES SOCIAL ORGANIZATION / SATHY & THALAVADI.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக