அன்புடையீர்,
வணக்கம்.அனைவரையும் கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன்.இந்தப் பதிவில் ரூபிக்ஸ் கியூப் எனப்படும் மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்விளையாட்டு பற்றி அறிந்துகொள்வோம்.
Rubik's cube எனப்படும் கனசதுர விளையாட்டானது தற்போது உலகளவில் சங்கம் அமைத்து சதுரங்க விளையாட்டு போன்று விளையாடப்படுகின்றது.
கன சதுர வடிவமைப்புடையதாதலால் ஆறு முகங்களைக் கொண்டது க்யூப் .
இது வெள்ளை,மஞ்சள்,பச்சை,நீலம்,சிவப்பு,ஆரஞ்சு ஆகிய வண்ணங்களை கொண்டது.வெள்ளைக்கு எதிரில் மஞ்சள்.,பச்சைக்கு எதிரில் நீலம்.,சிவப்புக்கு எதிரில் ஆரஞ்சு என்றமைப்பில் இருக்கும்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக