13 ஜனவரி 2025

தமிழர் திருவிழா-2025 கரட்டூரில்

                            கரட்டூர் இளந்தளிர் நண்பர்கள் குழு நடத்தும்

            2 ஆம் ஆண்டு திறைவு விழா,மற்றும் தமிழர்திருவிழா-2025

                 கடந்த ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் தமிழர்திருவிழாவாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ,கரட்டூர் இளந்தளிர் நண்பர்கள் குழு சார்பாக திரு.நாகராஜன் அவர்கள் தலைமையில் திரு.வினோத்குமார்,ஸ்ரீதரன்,செ.பரமேஸ்வரன் ஆகியோர் குழு 

  இன்று காலை கரட்டூரில் வீடுதோறும் வாசலில் வரைந்துள்ள கோலங்களைப்பார்வையிட்டு புகைப்படங்களாக பதிவு செய்து கோலங்களை பார்வையிட்டு தொகுத்தனர். .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோலங்கள் ஒரு பார்வை.....

   கோலங்கள்.. அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். தமிழகத்தின் பிறப்பிடமான கோலங்கள் பற்றி சுருக்கமாக அறிவோம்....