நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.
27 செப்டம்பர் 2023
23 செப்டம்பர் 2023
23-09-2023 சனிக்கிழமை கொளப்பலூர்புத்தகத் திருவிழா-2023 மூன்றாவது ஆலோசனைக்கூட்டம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இன்று காலை 10 மணியளவில் கொளப்பலூர் மஞ்சரி தேனீ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருமிகு.M.G. K.P.முத்துசாமி அவர்கள்,திருமிகு.ராமன் அவர்கள்,ஜவஹர்ராஜா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தில்கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 இருநாட்களும் நடத்துவதற்கான செயல்பாடுகளுடன் நிதியாதாரம் பற்றிய ஆலோசனையும் நடத்தப்பட்டது.
அறிமுக துண்டறிக்கை 2000 இருபக்க பிரிண்ட் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது.
விளம்பர பேனர் 2அடி 3அடி அளவுபேனர் 20 எண்ணிக்கை கோபிசெட்டிபாளையம் சஞ்ருத் தையல் மெஷின்கள் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனத்தார் சார்பாக அச்சிடப்பட்டு ஆட்டோக்களிலும் கொளப்பலூர் சுற்றுவட்டார கிராமங்களிலும் கட்டப்பட்டது.
2அடி 3அடி அளவுள்ள பேனர் கூடுதலாக 20 எண்ணிக்கை கோபிசெட்டிபாளையம் ஸ்ரீராம் பேஷன்ஸ் பாய்ஸ்&மென்ஸ் விளம்ரதாரர் சார்பாக பிரிண்ட் போட்டு வழங்கி உதவினர்.
10அடி 10அடி விளம்பர பேனர் ஒன்று கொளப்பலூர் பேருந்து நிலையத்தில் கட்டுவதற்கு MGR கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழிக்கடை JJ பட்டாசுக்கடை உரிமையாளர் திருமிகு தங்கராசு அவர்கள் உதவி பெறப்பட்டது.
10அடி 10அடி விளம்பர பேனர் கூடுதலாக வசந்தம் ஆயில்மில் நிறுவனத்தார் வழங்கினர்.
விளம்பர துண்டறிக்கை 4000எண்ணிக்கை இருபக்க பிரிண்ட் திருமிகு. இராம. இளங்கோவன் அவர்களது மலர் மருத்துவமனை மற்றும் மலர் மருந்தகம் சார்பாக அச்சிடப்பட்டு பெறப்பட்டது.
கொளப்பலூர் வாசிக்கிறது பேனர் ஒன்று கொளப்பலூர் ஆட்டோ நண்பர்கள் சார்பாக அச்சிடப்பட்டு தயாராக உள்ளது.
இன்னும் பல அச்சிடல்பணிகள் மயில் ஆப்செட் அச்சகத்தில் நடைபெற்று வருகின்றன.விரைவில்வெளியிடப்படும்.
12 செப்டம்பர் 2023
கொளப்பலூர் புத்தகத் திருவிழா-2023 ஆலோசனைக்கூட்டம்.
வாசகர் வட்டம் & சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும்
முத்தமிழ் என்றால் என்ன?
முத்தமிழ்... அனைவரையும் கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.( konguthe...
-
வாசிப்பை நேசிப்போம்.... வீட்டிற்கு வெளிச்சம் சாளரத்தின் ஊடே.... அறிவிற்கு வெளிச்சம் வாசிக்கும் நூலே!!!! வாசிக்காமல் யார்க்கும் வ...
-
திருக்குறள் பெருமை அறிவோம் பகுதி -09 ----------------------------------...