மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தங்களை கொங்குத் தென்றல் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக ஜனவரி மாதத்தில் அரசு அறிவித்த சாலை பாதுகாப்பு வாரவிழாவை மட்டும் நடத்தினோம்.
இந்தாண்டு சாலை பாதுகாப்பு பற்றி மக்களுக்கு தினமும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்து பரப்புரை செய்து வருகிறோம்.அதன் தொடக்க நிகழ்வு பற்றிய பதிவு ..........
தினந்தோறும் சாலை பாதுகாப்பு கல்வி!...
தொடக்கநிகழ்வு...
தலைப்பு: உறுதிமொழி
இடம்: ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
நாள்:25-2-2020 செவ்வாய் காலை 9 மணி.
(1)தொடங்கி வைப்பு:
திரு.M.அன்பரசு அவர்கள்,காவல் ஆய்வாளர்,
காவல்நிலையம்,தாளவாடி
(2)வரவேற்பு: ஆசிரியர் டில்லிபாபு அவர்கள்,
ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(3)தலைமை:
திருமதி.தனபாக்கியம் அவர்கள்,
வட்டார கல்வி அலுவலர்,தாளவாடி
முன்னிலை:
(4)திரு.S.வினோத்குமார் B.E. அவர்கள்,
கிளை மேலாளர்,
TNSTC,தாளவாடி
(5)திரு.S.ஜம்புலிங்கப்பா அவர்கள்,
தலைமையாசிரியர்,ஊ.ஒ.ந.பள்ளி,தாளவாடி
(6)திரு.M.சுரேஷ்குமார் அவர்கள்,
தாளாளர்,KCT மெட்ரிக் பள்ளி,தாளவாடி
நோக்கம்: (7)திரு.C.பரமேஸ்வரன்
வழிகாட்டுதல்.
(8)திரு. மரிய அருள் வியானி அவர்கள்,TRED
(9)திரு.பாபு அவர்கள்,சங்கம் டிரைவிங் ஸ்கூல்,தாளவாடி
(10)திரு.N.சுந்தர் அவர்கள்,
விடியல் இளைஞர் மன்றம்,தாளவாடி
(11)திரு.சுஹைல் அகமது அவர்கள்,தாளவாடி
நன்றியுரை,
(12)திரு.பாலமுருகன்B.A. அவர்கள்,
முத்திரைத்தாள் விற்பனையாளர்,
தாளவாடி,
ஒருங்கிணைப்பு:
(13)திரு.முருகானந்தம் அவர்கள்,
செய்தியாளர்,தாளவாடி &
(14)சாலை பாதுகாப்பு உறுதி ஏற்பு:
KCT மெட்ரிக் பள்ளி & ஊ.ஒ.ந.பள்ளி மாணவ,மாணவியர்,தாளவாடி.
==========