நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும்! ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம்.
01 மே 2014
ALL INDIA DRIVERS APPRECIATION DAY
மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.”அனைத்திந்திய சாரதிகள் தினவிழா” நம்ம சத்தியமங்கலத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக